Game Preview

மரபுச் சொற்கள்

  •  Tamil    10     Public
    மரபுச் சொற்கள் அறிவோமா....
  •   Study   Slideshow
  • மாத்திரை ___________________.
    விழுங்குதல்
  •  5
  • தண்ணீர் __________________.
    குடித்தல்
  •  5
  • பால் ______________________.
    பருகுதல்
  •  5
  • உணவு ____________________.
    உண்ணுதல்
  •  5
  • பழம் ______________________.
    தின்னுதல்
  •  5
  • படம்___________________.
    வரைதல்
  •  5
  • பாடல் _______________________.
    பாடுதல்
  •  5
  • தீ ___________________.
    மூட்டுதல்
  •  5
  • தயிர் ______________________.
    கடைதல்
  •  5
  • பூ _________________.
    பறித்தல்
  •  5