Game Preview

வேற்றுமை உருபுகள� ...

  •  Tamil    21     Public
    மாணவர்கள் 'ஐ', 'கு', 'இல்' ஆகிய வேற்றுமை உருபுகளைச் சரியாகப் பயன்படுத்துவார்கள்.
  •   Study   Slideshow
  • அம்மாவும் கலாவும் ____________ சென்றார்கள். (சந்தை)
    சந்தைக்கு
  •  15
  • அத்தை ___________ (என்) ஒரு கதை சொன்னார்.
    எனக்கு
  •  15
  • திடீரென்று என் ________________ (காதுகள்) ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது.
    காதுகளுக்கு
  •  15
  • ரகு தன் _____________ (தம்பி) பூங்காவுக்கு அழைத்துச் சென்றான்.
    தம்பியை
  •  15
  • அவர்கள் பறவைப் பூங்காவில் பல ________________ (கிளிகள்) கண்டனர்.
    கிளிகளை
  •  15
  • ரா‌ஜாவும் பாபுவும் உணவு வாங்க __________________ (உணவகம்) தேடினார்கள்.
    உணவகத்தை
  •  15
  • ரவி தன் நண்பர்களுடன் ஒரு பிறந்தநாள் __________________ (விழா) சென்றான்.
    விழாவுக்கு
  •  15
  • மாணவர்கள் தாங்கள் வரைந்த ________________ (ஓவியங்கள்) அழகாக வண்ணம் தீட்டினார்கள்.
    ஓவியங்களுக்கு
  •  15
  • தவறு செய்த ______________ (மகன்) அப்பா கண்டித்தார்.
    மகனை
  •  15
  • ராணி __________________ (தன்) விருப்பமான விளையாட்டை விளையாடி மகிழ்ந்தாள்.
    தனக்கு
  •  15
  • திரு லிம்மும் திரு டேவிட்டும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே அடுக்குமாடி ________________ (கட்டடம்) வசிக்கிறார்கள்.
    கட்டடத்தில்
  •  15
  • ராமு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது, யாரோ ________________ (அவன்) அழைக்கும் சத்தம் கேட்டது.
    அவனை
  •  15
  • பேரப்பிள்ளைகள் செய்யும் ________________ (குறும்புத்தனம்) நினைத்து பாட்டியும் தாத்தாவும் சிரித்து மகிழ்ந்தனர்.
    குறும்புத்தனத்தை
  •  15
  • இப்போது குரங்குகள் __________________ (மரம்) மரம் தாவுகின்றன.
    மரத்துக்கு
  •  15
  • திரு கோபி பொறித்த __________________ (கோழி) ருசித்துச் சாப்பிட்டார்.
    கோழியை
  •  15
  • பறவை தன் _______________________ (கூடு) முட்டைகளை இட்டது.
    கூட்டில்
  •  15