Game Preview

BLOCK LEVEL QUIZ COMPETITION AUG2023

  •  Tamil    40     Public
    Thenchittu Quiz
  •   Study   Slideshow
  • அடுக்குமாடி குடியிருப்பில் அறை போல இருக்குது- என்ற பாடலில் அறை என்ற சொல் உணர்த்துவது
    தானியங்கி மின் தூக்கி
  •  10
  • பூனை பிரபு கதையில் பூனையை விருந்துக்கு அழைக்கலாம் என்ற யோசனையை கூறிய விலங்கு எது
    ஓநாய்
  •  10
  • கொரோனா தொற்று காலத்தில் பயன்படுத்தப்பட்ட தெர்மாமீட்டரின் வகை
    அகச்சிவப்பு தெர்மாமீட்டர்
  •  10
  • மொட்டு மெதுவாக இதழ்கள் திறக்கும் நிலை
    முகை
  •  10
  • ஆண்டர்ஸ் செல்சியஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    ஸ்வீடன்
  •  10
  • ரோஜாவும் ஓநாயும் என்ற கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
    மீனாட்சி. D.Meenakshi
  •  10
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் எத்தனை?
    22
  •  10
  • ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் எந்த விலங்கினத்தின் மரபுப் பண்புகள் அதிகமாக ஆராயப்படுகின்றன
    கடல் நட்சத்திரம்
  •  10
  • 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இடம்
    டெல்லி
  •  10
  • நீலகிரி மலை ரயில் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு
    1899
  •  10
  • நீலகிரி மலை ரயில் பாதையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு
    2005
  •  10
  • யாருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை சங்கம் அமைத்தார் அழகிரி
    தந்தை பெரியார்
  •  10
  • கீதா பள்ளி செல்வதற்கு அவரது அப்பா விரும்பவில்லை. வேலைக்கு செல்ல கூறுகிறார் எனில் நீங்கள் கீதாவிற்கு உதவி செய்ய எந்த எண்ணிற்கு முயற்சிப்பீர்?
    14417
  •  10
  • "சே' என்று அன்போடு நண்பர்களால் அழைக்கப்பட்டவரின் முழு பெயர்
    எர்னஸ்டோ குவேரா
  •  10
  • ஜூன் 12 நாளை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கும் அமைப்பு
    பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
  •  10
  • கிரந்த எழுத்து கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன?
    சமஸ்கிருதம்
  •  10