Game Preview

தமிழ்

  •  Tamil    11     Public
    பொது அறிவு வினா விடை
  •   Study   Slideshow
  • எனது நாடு ____________
    இந்தியா
  •  5
  • எனது மாநிலம் ___________
    தமிழ்நாடு
  •  5
  • எனது மாவட்டம் _____________
    சென்னை
  •  5
  • எனது மொழி _____________
    தமிழ்
  •  5
  • Plastics என்பதன் தமிழ் பெயர் என்ன ?
    நெகிழி
  •  5
  • திருக்குறளை எழுதியவர் ____________
    திருவள்ளுவர்
  •  5
  • திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன ?
    1330
  •  5
  • திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன ?
    133
  •  5
  • கரம் என்பதன் நெடில் வார்த்தை என்ன?
    காரம்
  •  5
  • library என்பதன் தமிழ் சொல் என்ன ?
    நூலகம்
  •  5
  • குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
    நவம்பர் 14
  •  5