Game Preview

ஒருமை பன்மை

  •  Tamil    10     Public
    ஒருமை பன்மை
  •   Study   Slideshow
  • பழம் என்பதன் பன்மை என்ன ?
    பழங்கள்
  •  5
  • மரம் என்பதன் பன்மை என்ன ?
    மரங்கள்
  •  5
  • பூ என்பதன் பன்மை என்ன ?
    பூக்கள்
  •  5
  • பந்துகள் என்பதன் ஒருமை வார்த்தை என்ன ?
    பந்து
  •  5
  • பசு என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
    பசுக்கள்
  •  5
  • சிங்கங்கள் என்பதன் ஒருமை வார்த்தை என்ன ?
    சிங்கம்
  •  5
  • பல் என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
    பற்கள்
  •  5
  • காகம் என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
    காகங்கள்
  •  5
  • முயல்கள் என்பதன் ஒருமை வார்த்தை என்ன ?
    முயல்
  •  5
  • விழா என்பதன் பன்மை வார்த்தை என்ன ?
    விழாக்கள்
  •  5