Game Preview

5ம்வகுப்பு,தமிழ்,2 � ...

  •  Tamil    20     Public
    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து கொள்ளுதல். தமிழர்கள் வீர கலைகளுக்கு அளித்த முதன்மையை புரிந்து கொள்ளுதல்.
  •   Study   Slideshow
  • பண்டைய தமிழன் -------------------பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான் வேளாண்மையால் வளம் பெருக்கினான்.
    வாளாண்மையால்
  •  10
  • தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் எவை?
    ஏறு தழுவுதல் ,சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், மற்போர்
  •  10
  • தமிழரின் வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று-------------------
    ஏறு தழுவுதல்
  •  10
  • ஏறு தழுவுதல் என்றால் என்ன?
    ஏறு தழுவுதல் என்பது காளையை தழுவி அதன் வீரத்தை அடக்குவதாகும்.
  •  10
  • ஏறு தழுவுவதற்கு உகந்த நிலம் எந்த நிலம்?
    முல்லை நிலம்
  •  10
  • .___________ திருவிழாவின்போது ஏறுதழுவுதல் விளையாட்டு நடைபெறுகிறது
    பொங்கல்
  •  10
  • ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு வழங்கப்பெறும் மற்றொரு பெயர்கள் எவை? ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு.
    ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு.
  •  10
  • சிலம்பு என்றால்-------------- என்பது பொருள்
    ஒலித்தல்
  •  10
  • கோடிட்ட இடத்தை நிரப்புக.......சிலம்பாட்டத்திற்கு __________என்னும் பெயரும் உண்டு.
    கம்பு சுழற்றுதல்
  •  10
  • சிலம்பத்திற்கான கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய ----------------என்னும் மூங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது.
    ‘சிறு வாரைக்கம்பு '
  •  10
  • சிலம்ப கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்னென்ன?
    மான் கொம்பு ,பிச்சுவா கத்தி சுருள்பட்டா, வளரி.
  •  10
  • .கடையேழு வள்ளல்கள் ஒருவரான--------------------வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர்
    “வல்வில் ஓரி”
  •  10
  • தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல் திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் விளையாட்டு எது?
    சிலம்பாட்டம்
  •  10
  • வித்தை என்பது யாது?
    வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் ஒரு செயல்
  •  10
  • படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவரானவர் யார்?
    வல்வில் ஓரி
  •  10
  • படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டு --------------
    மற்போர்.
  •  10