Game Preview

ஐந்தாம் வகுப்பு - � ...

  •  Tamil    10     Public
    சரியான விடையை கூறுக
  •   Study   Slideshow
  • உலகில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை ____
    ஏழு
  •  10
  • மிகப்பெரிய கண்டம் _______
    ஆசியா
  •  10
  • மிகச்சிறிய கண்டம் -
    ஆஸ்திரேலியா
  •  10
  • அ, ஆ - வில் தொடங்கும் பெயர் கொண்ட கண்டங்கள் எத்தனை?
    நான்கு
  •  10
  • உலகில் உள்ள அனைத்து காலநிலை களையும் கொண்ட ஒரே கண்டம் ____________.
    வட அமெரிக்கா
  •  10
  • தென் அமெரிக்காவில் உள்ள நீளமான மலைத்தொடர் __________.
    ஆண்டிஸ் மலைத்தொடர்
  •  10
  • வெள்ளைக் கண்டம் -
    அண்டார்டிகா
  •  10
  • உலகின் மிகச்சிறிய நகரம் ____________.
    வாடிகன் நகரம்
  •  10
  • தாஜ்மஹால் _________ கற்களால் கட்டப்பட்ட நினைவுச்சின்னம்.
    பளிங்கு
  •  10
  • பெருந்தடுப்பு பவளப்பாறைகள் இந்தியாவில் உள்ளது . சரியா? தவறான?
    தவறு
  •  10