Game Preview

4 நீர் (2)

  •  Tamil    10     Public
    நீர் சுழற்சி பற்றி அறிதல்
  •   Study   Slideshow
  • நீர் நீராவியாக மாறும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
    ஆவியாதல்
  •  5
  • நீராவி மீது குளிர்ந்த காற்று பட்டு நீர்த்திவலைகளாக மாறும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
    சுருங்குதல்
  •  5
  • நீரானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு __________என்று பெயர்.
    நீர் சுழற்சி
  •  5
  • மனித மூளையில் உள்ள நீரின் அளவு ______
    73%
  •  5
  • நீரின் மூலக்கூறு வாய்பாடு __________
    H2O
  •  5
  • நீர்த் திவலைகள் இணைவதால் ______ உருவாகிறது.
    மேகங்கள்
  •  5
  • மழை நீர் சேகரிப்பு முறைகளில் ஒன்று கூறு?
    மேற்கூரை நீர் சேகரிப்பு
  •  5
  • மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய முதல் மாநிலம் எது?
    தமிழ் நாடு
  •  5
  • மழைநீர் சேகரிப்பு முறையின் பயன்களில் ஒன்று?
    நிலத்தடி நீர்மட்டம் உயர்வு .
  •  5
  • தமிழ் நாட்டில் எந்த ஆண்டு முதல் மழை நீர் சேகரிப்பு முறை கட்டாயமாக்கப்பட்டது?
    2001
  •  5