Game Preview

4 . நீர் (1)

  •  Tamil    10     Public
    நீரின் மூன்று நிலைகளை புரிந்து கொள்ளல்.
  •   Study   Slideshow
  • நமது பூமியில் உள்ள விலை மதிப்புள்ள வளம் எது?
    நீர்
  •  5
  • நீரானது திண்ம நிலையில் இருக்கும் போது அதன் பெயர் என்ன?
    பனிக்கட்டி
  •  5
  • நீரின் எந்நிலை நீராவி என்று அழைக்கப்படுகிறது?
    வாயு நிலை
  •  5
  • மனித உடலில் உள்ள நீரின் அளவு எவ்வளவு?
    75%
  •  5
  • நீரானது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
    உறைதல்
  •  5
  • ஆறுகள், அருவிகளில் நீர் எந்த நிலையில் உள்ளது?
    திரவ நிலை
  •  5
  • மழை, பனிக்கட்டி, பனித்துளி இவற்றில் எது நீர்ம நிலையில் உள்ளது?
    மழை
  •  5
  • பொருள்களின் மூன்று நிலைகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எது?
    நீர்
  •  5
  • நீரானது __________வெப்பநிலைக்குக் கீழ் உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.
    0C
  •  5
  • நீரானது வெப்பப்படுத்தும் போது ______________ஆக மாறுகிறது.
    நீராவி
  •  5