Game Preview

4 அறிவியல் _உணவு (3)

  •  Tamil    10     Public
    உணவு பாதுகாப்பு முறைகள் அறிதல்
  •   Study   Slideshow
  • உப்பில் ஊற வைக்கப்பட்ட உணவுப் பொருள் ஒன்றினை கூறு?
    ஊறுகாய்
  •  5
  • உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறை யாது?
    உலரவைத்தல்
  •  5
  • உலகப் பட்டினியால் பாடுவோர் தினம் கடைபிடிக்கப்படும் நாள்_____
    மே 28
  •  5
  • சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு சமைக்க உதவும் சாதனம் எது?
    சூரிய சமையற்கலன்
  •  5
  • அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் அல்ல. சரியா?தவறான?
    தவறு
  •  5
  • நாம் நோயுற்று இருக்கும் போது எடுத்துக் கொள்ள கூடிய உணவு யாது?
    எளிதில் செரிக்கும் உணவு
  •  5
  • பழங்கால சமையல் பாத்திரங்களில் ஒன்று ____
    மண் பானை
  •  5
  • நாம் ______உணவை தவிர்க்க வேண்டும்.
    துரித உணவு.
  •  5
  • காற்று புகாத புட்டிகளில் உணவினை சேமிக்கும் உணவு முறையின் பெயர் என்ன?
    புட்டியில் அடைத்தல்
  •  5
  • இடியாப்பம், புட்டு ஆகியவை எந்த பாத்திரத்தில் சமைக்கப்படுகிறது?
    இட்லி குக்கர்
  •  5