Game Preview

4 அறிவியல் _ உணவு (2)

  •  Tamil    10     Public
    சமைக்கும் முறைகளை அறிதல்
  •   Study   Slideshow
  • அரிசி எம் முறையில் சமைக்கப்படுகிறது?
    வேகவைத்தல்
  •  5
  • உணவுப் பொருட்களை கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கும் முறை யாது?
    வேகவைத்தல்
  •  5
  • இட்லி எந்த முறையில் சமைக்கப்படுகிறது?
    வேகவைத்தல்
  •  5
  • அழுத்த சமையற்கலன் மூலம் சமைக்கும் முறையின் பெயர் என்ன?
    அழுத்த சமையல்
  •  5
  • வறுத்தல் என்பது சமையலின் ஒரு வகை. சரியா, தவறா?
    சரி
  •  5
  • தோசைக்கல்லில் சோறு சமைக்கலாம். சரியா, தவறா?
    தவறு
  •  5
  • நிலக்கடலை எந்த முறையில் சமைக்கப்படுகிறது?
    வறுத்தல்
  •  5
  • சூடான எண்ணெயில் உணவினை சமைக்கும் முறை எது?
    பொரித்தல்
  •  5
  • பூரி எந்த முறையில் சமைக்கப்படுகிறது?
    பொரித்தல்
  •  5
  • எந்த பொருட்களை காலாவதி தேதிக்கு பிறகு பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதன்று?
    உணவுப் பொருட்கள்
  •  5