Game Preview

4 std.அறிவியல்- உணவு

  •  Tamil    10     Public
    சமைத்த மற்றும் சமைக்காத உணவு பொருட்களை அறிதல்
  •   Study   Slideshow
  • தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றைக் கூறு
    கேரட், முள்ளங்கி
  •  5
  • விலங்குகளிடமிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களில் ஒன்று கூறு
    மீன், முட்டை
  •  5
  • சமைக்காத உணவின் வேறு பெயர் என்ன?
    பச்சையான உணவு
  •  5
  • வெப்பத்தை பயன்படுத்தி வேகவைத்து உண்ணக்கூடிய உணவின் பெயர் என்ன?
    சமைத்த உணவு
  •  5
  • சமைப்பதால் ___________ அழிகின்றன.
    கிருமிகள்
  •  5
  • சமைத்த உணவு எளிதில் செரிக்கும். சரியா? தவறா?
    சரி
  •  5
  • கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் எது?
    தேன்
  •  5
  • காய்கறிக்கலவையின் மற்றொரு பெயர் என்ன?
    சாலட்
  •  5
  • சமைத்த உணவு எளிதில்_______( செரிக்கும்/செரிக்காது)
    செரிக்கும்
  •  5
  • பிரியாணி ஒரு பச்சை உணவு. சரியா? தவறா?
    தவறு
  •  5