Game Preview

அலகு 2. எண்கள்

  •  English    14     Public
    4 & 5 இலக்க எண்கள் கூட்டல் அறிதல் மற்றும் பயன்பாடு (க.வி 502)
  •   Study   Slideshow
  • ராகுலின் வாழைப்பழ தோட்டத்தில் இருந்து முதல் நாள் 18500 ரூபாயிற்கு வாழைப்பழங்களை விற்றான்.இரண்டாம் நாள் 25300 ரூபாயிற்கு விற்றான் எனில் இரண்டு நாட்களில் அவன் விற்ற வாழைப்பழங்களின் மொத்த தொகை எவ்வளவு?
    ரூ. 43800
  •  10
  • ஊஞ்சலில் தருண் 450 முறையும், நிஷா 580 முறையும் விளையாடினார்கள்.இருவரும் சேர்ந்து எத்தனை முறை விளையாடினார்கள்?
    ”1030 முறை”
  •  10
  • சஹானாவின் பூந்தோட்டத்தில் காலையில் 2780 மலர்களும், மாலையில் 2745 மலர்களும் மலர்ந்தன எனில், ஒரு நாளில் மொத்தம் மலர்ந்த மலர்கள் எத்தனை?
    ”5525 மலர்கள்”
  •  10
  • கோகுல் தனது வீட்டினைக்கட்ட முதல் முறை 6875 செங்கற்களும், இரண்டாவது முறை 7525 செங்கற்களும் வாங்கினான். எனில் மொத்தம் அவன் வாங்கிய செங்கற்கள் எத்தனை?
    ” 14400”
  •  10
  • ரியா தனது நிலத்தை சமன்செய்கிறாள். முதல் வாரம் 2300 சதுர அடியையும், இரண்டாவது வாரம் 3700 சதுர அடியையும் சமன்படுத்தினாள். எனில் அவளது மொத்தத் தோட்டத்தின் அளவு என்ன?
    ” 6000 சதுர அடி”
  •  10
  • ஒரு ஊரில் கிணறு தூர்வாரும் பணி நடைப்பெற்றது. காலையில் 6374 முறை, மாலையில் 5394 முறை மண் தூர்வாரப்பட்டது. எனில் ஒரு நாளில் எத்தனை முறை தூர்வாரப்பட்டது?
    ”11768”
  •  10
  • அனு சைக்கிளில் சென்று தனது தாத்தாவிடம் 4700 ரூபாயும், தனது மாமாவிடம் 3000 ரூபாயும் , அக்காவிடம் இருந்து 2000 ரூபாயும் வாங்கிச் சென்று தனது அம்மாவிடம் கொடுத்தாள். எனில் அவள் வாங்கி வந்த மொத்த தொகை எவ்வளவு?
    ”9700 ரூபாய்”
  •  10
  • தீபிகாவின் பால்பண்ணையில் உள்ள மாடுகள் 12300. மீண்டும் அவள் 12200 மாடுகளை வாங்குகிறாள் எனில் பால்பண்ணையில் உள்ள மொத்த மாடுகள் எத்தனை?
    ” 24500 மாடுகள்”
  •  10
  • தினேஷ் ஒரு மணி நேரத்தில் 1600 வரிகளை படித்தான். அடுத்த 1 மணி நேரத்தில் 1000 வரிகளைப் படிக்கிறான் எனில் அவன் வாசித்த மொத்த வரிகள் எத்தனை?
    ”2600 வரிகள் “
  •  10
  • ஒரு நூலகத்திற்கு முதல் நாள் 1500 புத்தகங்கள் புதிதாக வாங்கப்பட்டது. இரண்டாம் நாள் 1200 புத்தகங்கள் வாங்கப்பட்டது. எனில் நூலகத்திற்கு புதியதாக வாங்கப்பட்ட புத்தகங்கள் மொத்தம் எத்தனை?
    ”2700”
  •  10
  • சேலத்தில் முதல் நாள் மழை 18000 கன அடியாகவும், இரண்டாம் நாள் 12000 கன அடியாகவும் பதிவானது. எனில் மொத்தம் எவ்வளவு மழை பொழிந்தது?
    ”30000 கன அடி”
  •  10
  • ஒரு ஊரில் உள்ள முதல் தெரு மக்களுக்கு 2830 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இரண்டாவது தெரு மக்களுக்கு 2500 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. எனில் மொத்த குடிநீரின் தேவை எவ்வளவு?
    ”5330 லி”
  •  10
  • ராமன் ஜூன் மாதம் 2350 கி.மீ தூரமும், ஜூலை மாதம் 1830 கி.மீ தூரமும் கப்பலில் பயணித்தான். அவன்கப்பலில் பயணித்த மொத்த தூரம் எவ்வளவு?
    4180 கி.மீ
  •  10
  • ஜாக்கியின் முதல் நாள் கார் பயணம் 340 கி.மீ, இரண்டாம் நாள் பயணம் 830 கி.மீ. ஜாக்கி பயணித்த மொத்த தூரம் எவ்வளவு?
    1170 கி.மீ
  •  10