Game Preview

அலகு 2. எண்கள்

  •  English    12     Public
    எண்களின் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை அறிதல் (க.வி 501)
  •   Study   Slideshow
  • ஒரு பேருந்து நிலையத்தில் வரிசையாக பேருந்துகள் நின்று இருந்தன. நின்று இருந்த பேருந்துகளின் எண்கள் முறையாக 38,39,40,41 மற்றும் 42 எனில், பேருந்துகள் எந்த வரிசையில் நின்று இருந்தன?
    ” ஏறுவரிசையில் நின்று இருந்தன”
  •  10
  • ஒரு இரயில் பெட்டியில் கடைசி இருக்கையின் எண் 6784 எனில் அதற்கு முன் உள்ள 3 இருக்கைகளின் எண்களைக் கூறுக.
    ”6783, 6782, 6781 “
  •  10
  • ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீடுகளின் கதவு எண்கள் 976, 974, 973 மற்றும் 975. இதனை இறங்குவரிசையில் கூறுக.
    ” 976, 975, 974, 973 “
  •  10
  • ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் 6 வீடுகளும், 2வது தளத்தில் 3 வீடுகளும், முதல் தளத்தில் 4 வீடுகளும் காலியாக உள்ளன. காலியாக உள்ள வீடுகளை அடிப்படையாக கொண்டு இறங்குவரிசையில் கூறுக.
    ”தளம் 3, தளம் 1, தளம் 2”
  •  10
  • 234, 236, 256, 278 - இது எந்த வரிசை முறையில் உள்ளது?
    ”ஏறுவரிசைமுறை”
  •  10
  • ஏறுவரிசை முறை என்பதை விவரி
    சிறிய எண்ணில் இருந்து பெரிய எண் வரை எழுதுவது
  •  10
  • 1700, 1800, 1850, 1900, 1750 - இதனை ஏறுவரிசையில் கூறுக.
    ” 1700, 1750, 1800, 1850, 1900 “
  •  10
  • மிகப்பெரிய எண்ணில் இருந்து மிகச்சிறிய எண் வரை எழுதுவது  __________ முறை ஆகும்.
    ” இறங்குவரிசை முறை”
  •  10
  • ஒரு பூங்காவில் 4 நாட்களாக கங்காவும், ராகுலும் ஊஞ்சல் விளையாடிய நேரங்கள், இறங்குவரிசையில் 2 , 1.30 , 1 ,______ எனில் கடைசி எண் எவ்வாறு இருக்கும்? 1) 1 ஐ விட குறைவாக இருக்கும் 2) 1 ஐ விட அதிகமாக இருக்கும்
    ” 1) 1 ஐ விடக் குறைவாக இருக்கும்”
  •  10
  • ஒரு பூங்காவிற்கு வரும் சாலையை சரி செய்யும் பணி நடைபெற்றது. முதல் வாரம் 8கி.மீ தூரமும் , இரண்டாம் வாரம் 12 கி.மீ தூரமும் , மூன்றாம் வாரம் 4 கி. மீ தூரமும் சரி செய்யப்பட்டது. சரி செய்யப்பட்ட சாலையின் தூரங்களை இறங்குவரிசையில் கூறுக.
    12, 8, 4
  •  10
  • தியாவின் தோட்டத்தில் முதல் நாள் 20 சூரியகாந்திப் பூக்களும், இரண்டாம் நாள் 18 பூக்களும், மூன்றாம் நாள் 43 பூக்களும், நான்காம் நாள் 27 பூக்களும் பூத்தன. பூக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவற்றை ஏறுவரிசையில் கூறுக
    18, 20, 27, 43
  •  10
  • "A, B, C " என்று வரிசையாக உள்ள 3 எழுத்துகளை இறங்குவரிசையில் கூறுக.
    ”C, B, A"
  •  10