Game Preview

4 சமூக அறிவியல் (நக� ...

  •  Tamil    10     Public
    மாநகராட்சி பற்றி அறிதல்
  •   Study   Slideshow
  • தமிழ் நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
    15
  •  5
  • தமிழ் நாட்டில் உள்ள மிகப் பழமையான மாநகராட்சி எது?
    சென்னை
  •  5
  • சென்னை மாநகராட்சி அலுவலகம் எங்கு செயல்படுகிறது?
    ரிப்பன் கட்டிடம்
  •  5
  • மாநகராட்சியின் பணிகளுள் ஒன்று______
    குப்பைகளை அகற்றுதல்
  •  5
  • மாநகராட்சியின் தலைவர் யார்?
    மேயர்
  •  5
  • மாநகராட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    மேயர்.
  •  5
  • மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
    5 ஆண்டுகள்.
  •  5
  • மாநகராட்சிக்கான வருவாய் எதன் மூலம் கிடைக்கிறது?
    தொழில் வரி, சுங்க வரி
  •  5
  • 5000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்பின் பெயர் என்ன?
    பேரூராட்சி
  •  5
  • எந்த குழுவின் அறிக்கை படி இந்தியாவில் 2அடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது?
    அசோக் மேத்தா
  •  5