Game Preview

அலகு 2. எண்கள்

  •  English    22     Public
    எண்களின் இடமதிப்பை அறிதல் மற்றும் ஒப்பிடுதல் (10000க்கு மேல்) க.வி 501
  •   Study   Slideshow
  • 42973 என்ற எண்ணில் எத்தனை நூறுகள் உள்ளன?
    "9"
  •  10
  • 1372653 இதில் இலட்சம் என்ற இடமதிப்பைக் கொண்ட எண் எது?
    ”3”
  •  10
  • 10101010 என்ற எண்ணில் எத்தனை பத்து இலட்சங்கள் உள்ளன?
    ” 0 “
  •  10
  • 100 இலட்சங்களில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளன?
    ”7”
  •  10
  • மிகப் பெரிய 6 இலக்க எண் எது?
    ”999999”
  •  10
  • மிகச் சிறிய 5 இலக்க எண்ணுடன் மிகப் பெரிய 4 இலக்க எண்ணைக் கூட்ட கிடைக்கும் எண் எது?
    ”19999”
  •  10
  • 100000+ 20000 + 3000 +400 + 5 = _________
    123405
  •  10
  • 300000 என்ற எண்ணில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
    ”300”
  •  10
  • 50 நூறுகள் என்பதும் 5 ஆயிரங்கள் என்பதும் சமம் - இக்கூற்று சரியா? தவறா?
    ”சரி”
  •  10
  • 54989 _______ 54899 எண்களை ஒப்பிடுக
    ” >”
  •  10
  • 80 பத்துகள் _____ 8 ஆயிரங்கள் - இதனை ஒப்பிடுக
    ”<”
  •  10
  • 5639 என்ற எண்ணை விட சிறிய எண் எது? 5679, 5729, 5638, 5649
    ”5638”
  •  10
  • 3476 = 3000 + 400 + 60 +7 - இக்கூற்று சமம்
    ” சமமில்லை “
  •  10
  • 43000 என்ற எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டினால் 43060 கிடைக்கும்?
    ”60”
  •  10
  • 100000 ______ 100 ஆயிரங்கள் ஒப்பிடுக
    ” = “ “சமம்”
  •  10
  • 20000 _____ 2 ஆயிரங்கள் - ஒப்பிடுக
    ”> “
  •  10