Game Preview

அலகு 3. அமைப்புகள்

  •  English    20     Public
    வடிவங்களின் அமைப்புகள் & எண்களின் அமைப்புகள் - சதுர எண்கள் மற்றும் முக்கோண எண்கள் (க. வி 515 )
  •   Study   Slideshow
  • இந்த படத்தில் காணப்படும் அமைப்பு “ மேலும் கீழும் “என்பது சரியா?
    ”சரி”
  •  10
  • இந்த படத்தில் என்ன அமைப்பு காணப்படுகிறது?
    ” சிரிப்பு, சோகம் (அ) சோகம், சிரிப்பு “
  •  10
  • இப்படத்தில் அடுத்து வரக்கூடிய முக்கோணத்தின் வண்ணம் என்ன?
    ” பச்சை”
  •  10
  • வண்ண அமைப்பின் அடுத்த வண்ணம் என்ன?
    ” இளஞ்சிவப்பு / ரோஸ் “
  •  10
  • இத்தோரணத்தில் அடுத்து வரும் வண்ணம் என்ன?
    ”சிவப்பு”
  •  10
  • இவ்வகை வண்ண அமைப்பில் அடுத்த வட்டத்தின் வண்ணம் நீலம் இல்லை.          இக்கூற்று சரியா? தவறா?
    ”தவறு”
  •  10
  • 1,4,9,16,25 இதனைத் தொடர்ந்து வரக் கூடிய எண் எது?
    ” 36”
  •  10
  • விடுபட்ட அம்புக்குறி எவ்வாறு இருக்கும்?
    ” இடது புறத்தைக் காட்டும்”
  •  10
  • விடுபட்ட அமைப்பு செங்குத்தாக வரும்.   - இக்கூற்று சரியா? தவறா?
    ”தவறு”
  •  10
  • இந்த எண்கள் எவ்வகை எண்கள்?
    ” முக்கோண எண்கள்”
  •  10
  • காலியாக உள்ள இரயில் பெட்டியின் எண்ணை நிரப்புக
    25
  •  10
  • 16 என்ற எண் எந்த எண்ணின் சதுர எண்?
    4
  •  10
  • இந்த எண்களில் காணப்படும் சதுர எண்கள் யாவை?
    ”1 , 4 , 9”
  •  10
  • ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கினால் கிடைக்கக் கூடிய எண் சதுர எண் ஆகும். - இக்கூற்று சரியா? தவறா?
    ”சரி”
  •  10
  • இரண்டு சதுர எண்களைக் கூட்டினால் முக்கோண எண் கிடைக்கும் - இக்கூற்று சரியா? தவறா?
    ”தவறு” சதுர எண் தான் வரும்.
  •  10
  • அடுத்தடுத்த இயல் எண்களின் கூடுதல் ____________ எண்கள் ஆகும். (சதுர / முக்கோண )
    ” முக்கோண எண்கள்”
  •  10