Game Preview

கடல்

  •  Tamil    10     Public
    மொழித்திறன் வளர்த்தல்
  •   Study   Slideshow
  • திரை என்ற சொல்லின் பொருள்
    அலை
  •  5
  • அல்லும் என்பதன் பொருள்
    இரவு
  •  5
  • மழை பெய்வதற்கு காரணமாக இருப்பது
    கடல்
  •  5
  • மழைநீரை சேமித்து வைக்கும் கலன்
    கடல்
  •  5
  • அலுப்பு என்பதன் பொருள்
    களைப்பு
  •  5
  • கருமை + கடல் =?
    கருங்கடல்
  •  5
  • கடல் அலைகள்______________ போல அணிவகுத்து வருகின்றன
    குதிரைகள்
  •  5
  • மகரம் என்ற சொல்லின் பொருள்
    மீன்
  •  5
  • கடல் அலைகளுக்கு எப்பொழுதும்_______________ இல்லை
    ஓய்வு
  •  5
  • பெருமை + கடல் = ?
    பெருங்கடல்
  •  5