Game Preview

கல்விச்செல்வமும் ...

  •  Tamil    13     Public
    சொற்களை வரிசைப்படுத்தி எழுதுதல்
  •   Study   Slideshow
  • செய்யும் / பத்தும் / பணம்
    பணம் பத்தும் செய்யும்
  •  5
  • என்றால் / ஒரு / ஒரு பக்கம் / பக்கம் / கல்வி / மற்றொரு / பொருள் / நாணயத்தின்/
    ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் கல்வி என்றால் மற்றொரு பக்கம் பொருள்
  •  5
  • வறுமையிலும் / அவனின் / கற்றறிந்த / செம்மை /பண்பு
    கற்றறிந்த அவனின் பண்பு வறுமையிலும் செம்மை
  •  5
  • பார்க்க / தொலைக்காட்சியில் / முடியும் / நிகழ்ச்சிகளை
    தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்
  •  5
  • கல்வி / என்னும் / அறியாமை / போக்குவது / இருளைப்
    அறியாமை என்னும் இருளைப் போக்குவது கல்வி
  •  5
  • கல்வி / நிலத்திற்கு / கற்காதவர் /களர் / ஒ ப்பானவர் /
    களர் நிலத்திற்கு ஒப்பானவர் கல்வி கற்காதவர்
  •  5
  • தருவது / மறுமைக்கும் /கல்வி / /இம்மைக்கும் / பயன்
    இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது கல்வி
  •  5
  • திருவள்ளுவர் / கல்வி / விழுச்செல்வம் / என்று / கேடில் /கூறியவர் /
    கேடில் விழுச்செல்வம் கல்வி என்று கூறியவர் திருவள்ளுவர்
  •  5
  • நற்பண்பு / கல்வி /ஆக்கும் / மனிதனை / உள்ளவன் / ஒரு /
    கல்வி ஒரு மனிதனை நற்பண்பு உள்ளவன் ஆக்கும்
  •  5
  • சொந்த /மதிப்பு / படைத்தவருக்கு/ ஊரில் / மட்டுமே / பணம் /
    பணம் படைத்தவருக்கு சொந்த ஊரில் மட்டுமே மதிப்பு
  •  5
  • சிறப்பு / கற்றவர்க்கு / கல்வி / இடமெல்லாம் / சென்ற /
    கல்வி கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
  •  5
  • நம்வாழ்வு/ அறிவுத் / உண்டாகும் /பொருளால்/ கல்வியால்/ வளம் / தெளிவு /பெறும் /
    கல்வியால் அறிவுத் தெளிவு உண்டாகும் பொருளால் நம்வாழ்வு வளம் பெறும்
  •  5
  • கூறினாள் / மலர்விழி / செல்வம் /கல்விச் / என்று /சிறந்தது /
    கல்விச்செல்வம் சிறந்தது என்று மலர்விழி கூறினாள்
  •  5