Game Preview

என்ன சத்தம்

  •  Tamil    10     Public
    விடையளி
  •   Study   Slideshow
  • படித்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து நீங்கினால் வரும் சொல்
    பத்து
  •  5
  • பாட்டி ------------------ கதை கூறுவாள்
    இரவில்
  •  5
  • செழியன் என்ன குடித்தான் --- இதில் வரும் நிறுத்தற்குறி யாது?
    ?
  •  5
  • கூவும் என்ற ஒலிமரபுக்குப் பொருத்தமான பறவை
    குயில்
  •  5
  • கரையானின் வாழிடம்
    புற்று
  •  5
  • பயம் என்ற சொல்லின் பொருள்
    அச்சம்
  •  5
  • கம்பங்கொல்லையில் --------------- முரலும் ஓசை கேட்டது
    வண்டுகள்
  •  5
  • கொக்கரக்கோ...... கொக்கரக்கோ.... என _______________ கூவும்.
    சேவல்
  •  5
  • குயிலின் ஓசை _________ இன் செவிக்கு இனிமையாக இருந்தது
    செழியன்
  •  5
  • தங்கை பூவிழி பால் ___________ க் கொண்டிருந்தாள்
    பருகி
  •  5