Game Preview

4 சமூக அறிவியல் ஐவ� ...

  •  Tamil    12     Public
    நெய்தல்நிலப்பகுதி
  •   Study   Slideshow
  • கடலும் கடல் சார்ந்த பகுதியும் _________
    நெய்தல்
  •  5
  • நெய்தல் நில மக்களின் கடவுள்
    வருணன்
  •  5
  • நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் பெயர் என்ன?
    பரதவர்
  •  5
  • நெய்தல் நில மக்களின் முக்கிய தொழில்
    மீன் பிடித்தல்
  •  5
  • செங்காந்தள் மலர் எந்த நிலப்பகுதிக்கான கருப்பொருள்
    நெய்தல்
  •  5
  • நெய்தல்நில மக்களின் முக்கிய விலங்கு
    மீன்
  •  5
  • நெய்தல் நிலத்தில் அதிக அளவில் இருக்கும் பறவை எது?
    கடற்காகம்
  •  5
  • நெய்தல் நில மக்களின் இசைக்கருவி எது?
    விளரியாழ்
  •  5
  • மெரினா கடற்கரை எங்கு அமைந்துள்ளது?
    சென்னை
  •  5
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா கடற்கரை. சரியா, தவறா?
    சரி
  •  5
  • உப்பளத்தொழில் செய்பவர்கள்
    அளவர்
  •  5
  • மீன் தொடர்பான தொழில் செய்பவரை எப்படி அழைப்பர்
    நுளையர்
  •  5