Game Preview

4 சமூக அறிவியல் ஐவ� ...

  •  Tamil    12     Public
    குறிஞ்சி நிலப் பகுதி
  •   Study   Slideshow
  • உயிர்க்கோளம் எது?
    பூமி
  •  5
  • மலையும் மலை சார்ந்த பகுதிக்கு _________ என்று பெயர்
    குறிஞ்சி
  •  5
  • நான் தான் குறிஞ்சி நில மக்களின் கடவுள். நான் யார் என்று கூறுங்கள்?
    முருகன்
  •  5
  • நாங்கள் தான் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள்.நாங்கள் யார் என்று கூறுங்கள்?
    குறவர்
  •  5
  • குறிஞ்சி நில மக்களின் தொழில்
    வேட்டையாடுதல்
  •  5
  • இந்த மரம் தான் குறிஞ்சி நிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த மரத்தின் பெயர்
    மூங்கில்
  •  5
  • நான் குறிஞ்சி நிலத்தில் வாழும் ஒரு பறவை. நான் யார் என்று கண்டுபிடி?
    மயில்
  •  5
  • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைத்தொடர்
    கொல்லிமலை
  •  5
  • குறிஞ்சி மலர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்?
    12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
  •  5
  • குறிஞ்சி மலர் எந்த மாதங்களில் பூக்கும்?
    ஜூலை ---செப்டம்பர்
  •  5
  • குறிஞ்சி மலர் எந்த மலைத்தொடரில் காணப்படுகின்றது?
    மேற்கு தொடர்ச்சி மலை
  •  5
  • மலைகளில் வாழும் எங்கள் பெயர் என்ன?
    கானவன்
  •  5