Game Preview

4 அறிவியல்

  •  Tamil    10     Public
    ஒளி கசியும், ஒளி புகும், ஓளி புகா பொருட்கள்
  •   Study   Slideshow
  • ஒளியை தன் வழியாக செல்ல அனுமதிக்கும் பொருளின் பெயர்
    ஒளி புகும் பொருள்
  •  5
  • காற்று ஓர் ஒளி புகும் பொருள். சரியா, தவறா
    சரி
  •  5
  • சிறிதளவு ஒளியை மட்டும் தன் வழியாக செல்ல அனுமதிக்கும் பொருள்
    ஒளி கசியும் பொருள்
  •  5
  • பனி ஒளி கசியும் பொருளுக்கு எடுத்துக்காட்டு சரியா, தவறா
    சரி
  •  5
  • ஒளியை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருள்
    ஒளி புகா பொருள்
  •  5
  • படத்தில் உள்ளது எவ்வகை பொருள்?
    ஒளி புகா பொருள்
  •  5
  • தண்ணீர், கல், பனி இவற்றில் ஒளி புகா பொருள் எது?
    கல்
  •  5
  • இயற்கை ஒளி மூலம் எது?
    சூரியன்
  •  5
  • தண்ணீர் ஒளி புகா பொருள். சரியா, தவறா?
    தவறு
  •  5
  • ஒளி ஊடுருவும் தன்மை அடிப்படையில் பொருட்களை எத்தனை வகையில் பிரிக்கலாம்?
    3
  •  5