Game Preview

வகு3,பரு,1அறி,பருப்� ...

  •  Tamil    20     Public
    பருப்பொருள்களின் பண்புகள்EVS310,506
  •   Study   Slideshow
  • பருப்பொருள் என்பது நிறையும்--------கொண்டது.
    இடத்தை அடைத்துக்கொள்ளும் தன்மையும்
  •  15
  • பொருளில் காணப்படும் துகள்களின் அளவே-----
    நிறை
  •  15
  • இவை திடப்பொருளின் பண்புகளா?
    ஆம்
  •  15
  • இந்தப் பண்புகளைக் கொண்டது
    திரவப்பொருள்
  •  15
  • இது வாயுப்பொருளின் பண்புகள்.சரியா?
    சரி
  •  15
  • திடப்பொருள் பொருள்
    கடினமானப் பொருள்
  •  15
  • திரவங்களின் வடிவம்-------பொருத்து அமையும்.
    பாத்திரத்தைப்
  •  15
  • எந்தப் பொருளுக்கு கனஅளவு இல்லை.
    வாயுப்பொருளுக்கு
  •  15
  • எண்ணெய் -------------- திரவம்.
    வழுவழுப்பான
  •  15
  • ஒட்டும் திரவத்திற்கு எ.கா
    கைகழுவும் திரவம்
  •  15
  • பால் நீர்த்த திரவம் ஆகும்.சரியா?
    சரி
  •  15
  • அடர்த்தியான திரவம் எது?
    தேன்
  •  15
  • பருப்பொருளின் நிலைகள் எத்தனை?
    மூன்று
  •  15
  • திடப்பொருளில் துகள்கள் எப்படி இருக்கும்?
    நெருக்கமாக
  •  15
  • தளர்வாக துகள்கள் உள்ள பொருள்---------------
    திரவப்பொருள்
  •  15
  • வாயுப்பொருளில் துகள்கள்-------------- உள்ளன.
    மிகத்தளர்வாக
  •  15