Game Preview

வரலாறு

  •  Tamil    26     Public
    ஆறாம் வகுப்பு முதல் பருவம் அலகு 1
  •   Study   Slideshow
  • இந்திய தேசியக்கொடியில் உள்ள அசோகச்சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?
    24
  •  10
  • இந்த நினைவுச்சின்னத்தின் பெயர் என்ன?
    தாஜ்மஹால்
  •  10
  • அசோகச்சக்கரம் எங்கிருந்து பெறப்பட்டது?
    சாரநாத் கற்றூண்
  •  10
  • இந்த அரண்மனையின் பெயர் என்ன? எங்குள்ளது?
    திருமலை நாயக்கர் மஹால்,மதுரையில் உள்ளது.
  •  10
  • இந்த கோவில் எங்கு உள்ளது? எவ்வளவு வருடம் பழமையானது?
    தஞ்சை,1000 வருடங்கள் பழமையானது.
  •  10
  • இவை என்ன?
    பழங்கால நாணயங்கள்
  •  10
  • இவைகள் என்ன தெரியுமா?
    செப்பேடுகள்
  •  10
  • இது என்ன?
    கோயில் சுவர் கல்வெட்டுகள்
  •  10
  • இந்த கோட்டையின் பெயர் என்ன?
    செஞ்சிக்கோட்டை
  •  10
  • உலகப்பொது மறை என அழைக்கப்படும் நூல் எது?
    திருக்குறள்
  •  10
  • உலகில் பல்வேறு இடங்கள் மற்றும் பல வித மக்களின் பழக்க வழக்கங்களை அறிய பெரிதும் உதவுவது எவை?
    பயண க்கட்டுரைகள்
  •  10
  • பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் எங்கு வாழ்ந்தான்?
    குகைகளில்
  •  10
  • பழைய கற்கால மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது?
    நாய்
  •  10
  • வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    ஹெரோடோடஸ்
  •  10
  • வரலாற்று சான்றுகள் எவை?
    தொல்பொருள் சான்றுகள்,இலக்கிய சான்றுகள்
  •  10
  • நாணயங்கள்,கல்வெட்டுகள்,நினைவுச்சின்னங்கள் போன்றவை தொல்பொருள் சான்றுகளா?அல்ல இலக்கிய சான்றுகளா?
    தொல்பொருள் சான்றுகள்
  •  10