Game Preview

எனது உடல்,வகுப்பு3 ...

  •  Tamil    10     Public
    உடற்பயிற்சியின் முக்கியத்துவம்EVS513
  •   Study   Slideshow
  • உடற்பயிற்சி நம்மை ----------------- பாதுகாக்கிறது.
    நோயிலிருந்து
  •  15
  • உடல் எடையை சீராக வைப்பது எது?
    உடற்பயிற்சி
  •  15
  • தசைகளும் --------------- உடற்பயிற்சியினால் வலிமையாகிறது.
    எலும்புகளும்
  •  15
  • செரித்தலை விரைவுபடுத்துவது உடற்பயிற்சி.சரியா? தவறு?
    சரி
  •  15
  • உடற்பயிற்சி நல்ல ------------- தருகிறது.
    உறக்கத்தை
  •  15
  • உடற்பயிற்சி ஆற்றலை அதிகப்படுத்துகிறது.ஆம் /இல்லை
    ஆம்
  •  15
  • தோலை வளப்படுத்துவது உடற்பயிற்சி.இக்கூற்று சரியா?
    சரி
  •  15
  • உடற்பயிற்சியால் எதன் செயல்திறன் கூடுகிறது?
    மூளை
  •  15
  • நினைவாற்றல் உடற்பயிற்சியால் அதிகமாகிறது.ஆம்/இல்லை
    ஆம்
  •  15
  • உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.சரியா?தவறா?
    சரி
  •  15