Game Preview

அலகு 1. வடிவியல்

  •  English    10     Public
    இரு பரிமாண வடிவங்களின் பிரதிபலிப்புகள் (1.1.3)
  •   Study   Slideshow
  • கண்ணாடியின் முன் உள்ள பொருள் இடது புறத்தில் இருந்து வலது புறமாக நகர்ந்தால், கண்ணாடியில் உள்ள பிம்பம் எத்திசையில் நகரும்?
    ”வலது புறத்தில் இருந்து இடது புறமாக நகரும்”
  •  10
  • கண்ணாடியில் தோன்றும் பிம்பமும் கண்ணாடிக்கு முன் உள்ளதும் ___________அளவு உடையது. 1.வெவ்வேறு 2.சம
    ”சம ”
  •  10
  • நாம் இடது கையை உயர்த்தினால் கண்ணாடியில் உள்ள பிம்பம் எந்த கையை உயர்த்தும்?
    ”வலது கையை உயர்த்தும்”
  •  10
  • பிம்பம் இடது கையை மேலே உயர்த்தினால், கண்ணாடியின் முன் உள்ளவர் எந்த கையை உயர்த்தி இருப்பார்?
    ”வலது கையை உயர்த்தி இருப்பார்”
  •  10
  • உனக்கும் கண்ணாடிக்கும் இடைப்பட்ட தூரமும் உனக்கும் உன்னுடைய பிம்பத்திற்கும் இடைப்பட்ட தூரமும் _________. 1. சமம் 2. சமமல்ல
    ”சமம்”
  •  10
  • இவற்றில் எந்த எண்களின் பிம்பங்களில் மாற்றங்கள் இருக்காது?
    ”1 , 8”
  •  10
  • ” A , D , V " இவற்றில் எந்த எழுத்தின் பிம்பத்தில் மாற்றம் இருக்கும்?
    ” D "
  •  10
  • கண்ணாடியில் தோன்றும் நிழற்படம் அப்பொருளின் _____________ எனப்படும். 1. பிம்பம் 2. வடிவம்
    ”பிம்பம்”
  •  10
  • இந்த சிறுமியின் கண்ணாடி பிம்பம் எந்த திசையில் சுழலும்?
    ”இடதில் இருந்து வலதாக சுழலும்”
  •  10
  • பொருளுக்கும் கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் நிறமாற்றம், அளவு மாற்றம் ஏற்படுமா?
    ”ஏற்படாது”
  •  10