Game Preview

அலகு 1. வடிவியல்

  •  English    12     Public
    இரு பரிமாண வடிவங்களின் 1/4 சுழற்சி மற்றும் 1/2 சுழற்சி பற்றி அறிதல்.(1.1.2)
  •   Study   Slideshow
  • சதுர வடிவத்தின் 1/4 சுழற்சிக்குப் பிறகு அதன் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?
    ”இருக்காது”
  •  5
  • ஒரு புத்தகத்தின் 1/2 சுழற்சிக்குப் பிறகு அதன் தோற்றத்தில் மாற்றம் இருக்குமா?
    ”மாற்றம் இருக்கும்”
  •  5
  • 8 என்ற எண் எந்த சுழற்சிக்குப் பிறகு அதே எண்ணாகவே தோற்றம் அளிக்கும்?
    ”1/2 சுழற்சிக்குப் பிறகு”
  •  5
  • கூம்பு, செவ்வகம் இவற்றில் எது 1/2 சுழற்சிக்குப் பின் முன்போலவே தோற்றம் அளிக்கும்?
    ”செவ்வகம்”
  •  5
  • முக்கோணம் தனது 1/2 சுழற்சிக்குப் பின் தனது தோற்றதில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்காது என்பது சரியா? தவறா?
    ”சரி”
  •  5
  • 6,4,8 என்ற எண்களில் 1/2 சுழற்சிக்குப் பிறகு அதே எண்ணாகவே இருக்கும் எண் எது?
    8
  •  5
  • S, K, B என்ற எழுத்துகளில் 1/2 சுழற்சிக்குப் பிறகு அதே எழுத்துப் போலவே இருக்கும் எழுத்து எது?
    S
  •  5
  • E, W, H என்ற எழுத்துகளில் எந்த எழுத்து 1/4 சுழற்சிக்குப் பின் I என்ற எழுத்தாக மாறும்?
    H
  •  5
  • வட்டம், கூம்பு , உருளை இவற்றில் 1/4 சுழற்சிக்குப் பின் அதே போலவே இருக்கும் வடிவம் எது?
    வட்டம்
  •  5
  • ” 0, 1, 8 “ ஆகிய எண்கள் எந்த சுழற்சிக்குப் பின் தனது தோற்றத்தில் எவ்வித மாற்றமின்றி இருக்கும்?
    1/2 சுழற்சி
  •  5
  • ” 1, 8 “ ஆகிய எண்கள் எந்த சுழற்சிக்குப் பின் அதே எண் போலவே தோற்றம் அளிக்காது?
    1/4
  •  5
  • 1/2 சுழற்சி ,1/4 சுழற்சிக்குப் பின் இந்த வடிவத்தில் எதேனும் மாற்றம் இருக்குமா?
    ”இருக்காது”
  •  5