Game Preview

அலகு 1. வடிவியல்

  •  English    21     Public
    முப்பரிமாண வடிவங்களின் பண்புகள் மீள்பார்வை(1.1.1)
  •   Study   Slideshow
  • கனச்சதுரத்திற்கு எத்தனை முகங்கள் உண்டு?
    ”6”
  •  10
  • கனச்செவ்வகத்திற்கு எத்தனை முகங்கள் உண்டு?
    ”6”
  •  10
  • உருளை வடிவத்தில் எத்தனை சமதளங்கள் உள்ளன?
    ”2”
  •  10
  • கோள வடிவத்திற்கு சமதளம் உண்டா?
    ”இல்லை”
  •  10
  • கூம்பின் அடிப்பகுதி என்ன வடிவம் ?
    ”வட்ட வடிவம்”
  •  10
  • எந்த முப்பரிமாண வடிவத்தின் அனைத்துப் பக்கங்களும் சமம்?
    ”கனச்சதுரம்”
  •  10
  • கனச்செவ்வகத்தின் எந்த பக்கங்கள் சமம்?
    “எதிரெதிர் பக்கங்கள் சமம்”
  •  10
  • கனச்சதுரத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன?
    ”8”
  •  10
  • கனச்சதுரத்திற்கு எத்தனை விளிம்புகள் உள்ளன?
    ” 12 விளிம்புகள் ”
  •  10
  • கனச்செவ்வகத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
    ”8”
  •  10
  • எதிரெதிர் பக்கங்களை சமமாகவும் 12 விளிம்புகளையும் கொண்ட வடிவம் எது?
    ”கனச்செவ்வகம்”
  •  10
  • உருளையில் இரண்டு சமத்தளங்களுக்கு இடையே உள்ள தொலைவு என்பது என்ன?
    ”உயரம்”
  •  10
  • கோளத்திற்கு முனைப்புள்ளிகள் உண்டா?
    ”இல்லை”
  •  10
  • உயரமும் சாயுயரமும் கொண்ட முப்பரிமாண வடிவம் எது?
    ”கூம்பு”
  •  10
  • கனச்சதுரத்திற்கு சாயுயரம் உண்டா?
    ”இல்லை”
  •  10
  • மேற்பரப்பு என்ற அளவு மட்டுமே கொண்ட முப்பரிமாண வடிவம் எது?
    ”கோளம்”
  •  10