Game Preview

அலகு 1. வடிவியல்

  •  English    12     Public
    இரு பரிமாண உருவங்கள் மற்றும் முப்பரிமாண உருவங்களை நினைவு கூர்தல் (1.1)
  •   Study   Slideshow
  • இந்த செஸ் போர்டு முப்பரிமாணப் பொருளா அல்லது இரு பரிமாணப் பொருளா?
    ”இரு பரிமாணப் பொருள்”
  •  5
  • பந்து என்பது இரு பரிமாணப்பொருளா அல்லது முப்பரிமாணப் பொருளா?
    ”முப்பரிமாணப் பொருள்”
  •  5
  • செங்கல் என்பது முப்பரிமாணப் பொருளா அல்லது இரு பரிமாணப் பொருளா?
    ”முப்பரிமாணப் பொருள்”
  •  5
  • கட்டிடம் என்பது இரு பரிமாண வடிவமா?
    ”இல்லை”
  •  5
  • இது என்ன வடிவம்?
    கனச்சதுரம்
  •  5
  • இந்த பூமிப்பந்து என்ன வடிவம்?
    ”கோளம்”
  •  5
  • இந்த தண்ணீர் பாட்டில் என்ன வடிவம்?
    ”உருளை”
  •  5
  • ஒரு வடிவத்திற்கு நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய மூன்று அளவுகள் இருந்தால் அதனை நாம் எவ்வாறு குறிப்பிடுவோம்?
    ”முப்பரிமாண வடிவம்”
  •  5
  • ஒரு வடிவத்திற்கு நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகள் மட்டுமே இருந்தால் அதனை நாம் எவ்வாறு குறிப்பிடுவோம்?
    ”இரு பரிமாண வடிவம்”
  •  5
  • வடிவங்களில் உயரம் என்ற அளவு இருந்தால் அவற்றை நாம் முப்பரிமாண வடிவங்கள் என்கிறோம். சரியா? தவறா?
    ”சரி”
  •  5
  • இது கூம்பு வடிவம் இல்லை.
    ”இல்லை”
  •  5
  • இது வட்ட வடிவம் என்பது சரியா? தவறா?
    ”தவறு”
  •  5